ஜெயக்குமார் கைது

img

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது  திமுக தொண்டரை அரை நிர்வானப்படுத்தி இழுத்து சென்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.